உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்று இனிதாக ... (13.03.2026) கோவை

 இன்று இனிதாக ... (13.03.2026) கோவை

ஆன்மீகம் சிறப்பு பூஜை * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலூர், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி. * ராஜராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லூர்,காலை 8:00 மணி. * ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி., ஸ்ரீநகர், வேடப்பட்டி,காலை 7:30 மணி. * கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7:00 மணி. கல்வி கருத்தரங்க * மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம், கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி , காலை 10:00 மணி. * ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை கருத்தரங்கம் ,பகல் 2:30 மணி முதல் 4:15 மணி வரை. மகளிர் தின விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா, தொண்டாமுத்தூர், பகல் 1:30 மணி. பொது ஹாக்கி போட்டி * சி.டி.எச்.ஏ. மென்ஸ் சூப்பர் லீக் சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா, ஹாக்கி ஸ்டேடியம், ஆர்.எஸ்.புரம், மாலை 4:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி