உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்‛'எப்ப வருவாரோ சொற்பொழிவு'சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியம், கிக்கானி மேல்நிலைப் பள்ளி. அருளிசை n மாலை 6:00 மணி. பத்ராசல ராமதாஸர் சொற்பொழிவு n மாலை 6:30 மணி. ஆன்மிக உரை: இசைக்கவி ரமணன்.மார்கழி மாத உற்சவம்லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில், நரசிம்ம புரம், குனியமுத்துார். திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் n அதிகாலை 4:15 முதல்.மண்டல பூஜை வழிபாடுஈச்சனாரி குழந்தை வேலப்பர் கோவில், ஈச்சனாரி பாடசாலை வீதி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.பகவத் கீதை சொற்பொழிவுஅவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடா பாத் n மாலை 5:00 மணி.மார்கழி மாத பூஜைஅருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.பொதுகாதம்பரி இசை நிகழ்ச்சிபி.எஸ்.ஜி., -ஐ.எம்.எஸ்.ஆர்., அரங்கம், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, பீளமேடு n மாலை 5:00 மணி முதல்.மாநில கைத்தறி கண்காட்சிகல்பனா திருமண மண்டபம், கவுண்டம்பாளையம் n காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7:00 மணி முதல் n இரவு 8:30 வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.கதர், கிராமத் தொழில்கள் கண்காட்சிசாஸ்திரி மைதானம், ஆர்.எஸ்.புரம் n காலை 10:00 மணி முதல் n இரவு 9:00 மணி வரை. ஏற்பாடு: கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்.ஜெமினி சர்க்கஸ்திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, n இரவு 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ