மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
9 minutes ago
கோவை மாவட்டத்துக்கு புது டி.ஆர்.ஓ., நியமனம்
5 hour(s) ago
கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
5 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சிகள்
5 hour(s) ago
ஆன்மிகம்பகவத் கீதை சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத் n மாலை, 5:00 மணி.சஷ்டி அபிஷேகம்பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n மாலை, 6:30 மணி.திருவிழா* விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில், காட்டூர் n மாலை, 7:00 மணி முதல்.* முனியப்பசாமி கோவில், ஜெயில் ரோடு n காலை, 9:00 மணி முதல்.மண்டல பூஜை* சங்கமேசுவரசுவாமி கோவில், கோட்டை n காலை, 8:00 மணி.* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* வீரமாச்சி அம்மன் கோவில், பெரியநெகமம் n காலை, 7:00 மணி.கல்விகருத்தரங்கு* நேரு தொழில்நுட்ப கல்லுாரி, காளியாபுரம் n காலை, 10:00 மணி.* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.* இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 10:00 மணி.* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி.* ஆதித்யா தொழில்நுட்ப கல்லுாரி, குரும்பபாளையம் n காலை, 10:00 மணி.வளாக வேலை வாய்ப்பு முகாம்ஆதித்யா தொழில்நுட்ப கல்லுாரி, குரும்பபாளையம் n காலை, 9:30 மணி.ஆண்டு விழாயுனைடெட் கலை அறிவியல் கல்லுாரி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:00 மணி.விளையாட்டு தின விழா* ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி, க.க சாவடி n காலை, 10:00 மணி.* இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n மதியம், 2:00 மணி.எக்ஸ்போராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n காலை, 9:00 மணி.பயிலரங்கு* இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, மலுமிச்சம்பட்டி n காலை, 10:30 மணி.* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 1:30 மணி.குறும்பட போட்டிஜி.ஆர்.டி., கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 8:30 மணி முதல்.பட்டமளிப்பு விழாஅவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை n காலை, 10:00 மணி.ஓவியக் கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.பொதுசித்திரம் பேசுதடி கண்காட்சிசுகுணா கல்யாண மண்டபம், கோவை n காலை, 10:00 மணி.ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n காலை, 10:00 மணி முதல்.குடிநோய் விழிப்புணர்வு* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
9 minutes ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago