உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைமலையடிபாளையம் துணை மின்நிலையம்

மலையடிபாளையம், செஞ்சேரி, தாளக்கரை, குமாரபாளையம், தாசநாயக்கன்பாளையம், வடவேடம்பட்டி, ஓடக்கல்பாளையம், மலைப்பாளையம், கரும்புரவிபாளையம், அய்யம்பாளையம், சாளையூர், டி.வடுக்கப்பாளையம், மந்திரிபாளையம், செல்லியகவுண்டன்புதுார், அருகம்பாளையம், பச்சாகவுண்டம்பாளையம், பெரிய வதம்பச்சேரி, சின்ன வதம்பச்சேரி, எஸ்.ஆர்.ஜி., காலனி, நல்லிக்கவுண்டன்பாளையம், கவுண்டம்பாளையம்.

வடவள்ளி துணை மின்நிலையம்

வேலப்பநாயக்கன்பாளையம், மேட்டு லட்சுமிபாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, வள்ளி பூரண்டாம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், சந்திராபுரம், பூசாரிபாளையம், வாரப்பட்டி.தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

ஆலாமரத்துார் துணை மின்நிலையம்

பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டிபுதுார், பழையூர், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆலாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு.தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

பூலாங்கிணர் துணை மின்நிலையம்

பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்பனுாத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆர்.வேலுார், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், பொன்னாலம்மன்சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம்.தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை