இன்றைய மின்தடை பொள்ளாச்சி
மதியம், 3:00 முதல் மாலை, 5:00 மணி வரைசுல்தான்பேட்டை துணைமின் நிலையம்
தாளக்கரை 1 கே.வி., மின்பாதையில் கவுண்டபாளையம், வடுகபாளையம், நல்லிகவுண்டன்பாளையம், காந்தி நகர், காமநாயக்கன்பாளையம் ஒரு பகுதி.,தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.