உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

இன்றைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

காளப்பட்டி துணை மின் நிலையம்

காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகர், நேரு நகர், சிட்ரா, அசோக் நகர், பாலாஜி நகர், கரையாம்பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், செங்காளியப்பன் நகர், ஜீவா நகர் மற்றும் குமுதம் நகர்.தகவல்: ரணதிவே, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.

விளாங்குறிச்சி துணை மின் நிலையம்

தண்ணீர் பந்தல் ரோடு, லட்சுமி நகர், ஜெய் நகர், சேரன் மாநகர், விளாங்குறிச்சி ரோடு, செங்காளியப்பன் நகர், முருகன் நகர் மற்றும் அட்கோ காலனி.தகவல்: பசுபதீஸ்வரன், செயற்பொறியாளர், மாநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை