இன்றைய மின்தடை
மாலை 3:00 முதல் 5:00 மணி வரைசாலைப்புதுார் துணை மின்நிலையம்
புத்துார் மின்பாதையில் செஞ்சேரிபுத்துார், சின்னப்புத்துார், சாலைபுதுார், ஜல்லிபட்டி. கோவில்பாளையம் துணை மின்நிலையம்
பெரும்பதி மற்றும் டெக்ஸ்மோ மின்பாதைகளில், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், நாராயண செட்டிபாளையம், சென்னியூர், ஆதியூர், பெரும்பதி, ஜமீன்காளியாபுரம், மாதேகவுண்டன்பாளையம், அரண்மனைபுதுார், வடக்கு நள்ளிக்கவுண்டனுார், பெரியகவுண்டனுார், நல்லிகுட்டைபுதுார்.தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.