இன்றைய மின்தடை
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்
பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட வாழைக்கொம்பு நாகூர், பெரியார் நகர், குளத்துபுதுார், பெரியபோது, திவான்சாபுதுார், கணபதிபாளையம் மற்றும் கோவிந்தாபுரம். முத்துார் துணை மின்நிலையம்
பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட முத்துார், கருமாபுரம், போடிபாளையம், ஒரக்கலியூர், அய்யம்பாளையம், வடுகபாளையம், ஆர்.பொன்னாபுரம், ஆ.சங்கம்பாளையம், குளத்துார், மற்றும் பழனியப்பாநகர் பகுதிகள்.தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.