இன்றைய மின் தடை
காலை, 9:00 மணி முதல், மாலை 4:00 வரைமடத்துக்குளம் துணை மின் நிலையம் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்துார், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதுார், கருப்புச்சாமி புதுார், அ.க.,புத்துார், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனுார், மடத்துார், மயிலாபுரம், நல்லண்ணகவுண்டன் புதுார், குளத்துப்பாளையம், நல்லுார். தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.