மேலும் செய்திகள்
இன்றயை நிகழ்ச்சிகள்
15-Nov-2024
ஆன்மிகம்மகா கும்பாபிஷேக விழாவித்யா கணபதி கோவில், ராமமூர்த்தி ரோடு, செல்வபுரம். மகா கணபதி ஹோமம், கோமாதா பூஜை n கலை, 7:00 மணி. வாஸ்து பூஜை, பிரவேச பலி, ஆச்சார்ய ரக்சாபந்தனம் n மாலை, 5:30 மணி. முதற்கால யாக பூஜை n இரவு, 7:00 மணி.கல்விஇந்திய அரசியலமைப்பு நாள் விழா* ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம் n காலை, 11:00 மணி.* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 3:00 மணி. விளையாட்டு விழா* யுனைடெட் கல்வி நிறுவனங்கள், பெரியநாயக்கன்பாளையம் n காலை,9:00 மணி.* ரத்தினம் கல்வி நிறுவனம், ஈச்சனாரி n காலை, 9:00 மணி.* ஸ்ரீ ரங்கநாதர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அத்திபாளையம் n காலை, 9:00 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.கோவை விழாயோகா யாத்ராமூன்றாவது வீதி, பாரதியார் காலனி, பீளமேடுn காலை, 6:00 மணி.இலவச மருத்துவ பரிசோதனைகே.ஜி., மருத்துவமனை, கணபதி n காலை, 9:00 மணி.நாட்டிய இசை திருவிழாஈஷா யோக மையம், வெள்ளியங்கிரி மலைஅடிவாரம் n மாலை, 5:30 மணி.கோவை வரலாறுகுமரகுரு கல்வி நிறுவனம், சின்னவேடம்பட்டி n காலை, 10:00 மணி முதல்.எழுத்துக்கலை பயிலரங்குஒன் சென்டர், கண்ணுசாமி ரோடு, ஆர்.எஸ்., புரம் n காலை, 10:00 மணி.
15-Nov-2024