உள்ளூர் செய்திகள்

 இன்றைய நிகழ்ச்சி-

ஆன்மிகம் சிறப்பு பூஜை * தடாகம் ரோடு மாதேஸ்வரன் கோயிலில் கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை. காலை 6 மணி முதல். பொது பொங்கல் விழா * செல்வபுரம் நாடார் வீதியில் பொங்கல் விழா. கோலப் போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள். காலை 10 மணி முதல். * மக்கள் பொதுநல சங்கம், மாட்டுப்பொங்கல் - இளைஞர்கள் விழா. சென்னனூர், தென்கரை. காலை 9 மணி முதல். இசை விழா * ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவன் கலையரங்கில் தியாகராஜ ஆராதனை மற்றும் பொங்கல் இசை விழா. காலை 9 மணி மற்றும் மாலை 6 மணி. கலை விழா *செம்மொழி பூங்கா வளாகத்தில் கலை விழா. மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !