இன்றைய நிகழ்ச்சி: கோவை
ஆன்மிகம்64ம் ஆண்டு உற்சவம்காளியம்மன் கோவில், சாய்பாபா காலனி. விளக்கு பூஜை n காலை, 10:00 மணி.'கைவல்ய நவநீதம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.கல்விவிளக்கேற்றும் விழாஅவிநாசிலிங்கம் மனையில் மற்றும் உயர்கல்வி நிறுவனம், பாரதி பார்க் ரோடு n மாலை, 6:00 மணி.ஆண்டு விழா* கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில் நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 9:00 மணி.* டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:00 மணி.விளையாட்டு விழாகே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:30 மணி.இளைஞர் ஆரோக்கிய விழிப்புணர்வுஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 1:30 மணி.'இந்துஸ்தான்' கோப்பைஇந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 9:30 மணி.பொதுஓவியக் கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி முதல்.குடிநோய் விழிப்புணர்வு* நண்பர்கள் அன்பு நுால கம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.