உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம் கும்பாபிஷேக விழா பூதேவி நீளாதேவி, வரதராஜப்பெருமாள் சுவாமி கோவில், வடவள்ளி. யாக கால பூஜைகள், n காலை 9:00 மணி முதல். கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், n மாலை 5:00 மணி. சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர், n காலை 9:30 மணி முதல். விநாயகர் சதுர்த்தி விழா * சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி. கணேச சகஸ்ர நாம பாராயணம், n மாலை 6:00 முதல் 6:30 மணி வரை. * மகா கணபதி கோவில், ரங்கராஜன் லே- அவுட், ஆசிரியர் காலனி, சிவன்புரம், மேட்டுப்பாளையம். நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல், n காலை 8 :00 மணி முதல். ஐந்தாம் கால யாகபூஜை, கணபதிக்கு அபிஷேகம், திருவீதி புறப்பாடு, n மாலை 4:00 மணி முதல். கல்வி முதலாமாண்டு துவக்க விழா அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, கிணத்துக்கடவு, n காலை 9:30 மணி. பட்டமளிப்பு விழா அங்கப்பா கலை அறிவியல் கல்லுாரி, மலுமிச்சம்பட்டி, n காலை 11 மணி. பெருநிறுவனங்களின் சங்கமம் ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி, n காலை 11:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை