ஆன்மிகம் சுந்தர காண்ட சாரம் ஹரிகதை, பவன் வளாகம், பாரதிய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம்., மாலை, 6:30 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. மகரஜோதி திருவிழா ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, காலை 5 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம். சாய்பாபா ஜெயந்தி விழா * ஸ்வாகதம் சாய் மந்திர், திருவள்ளுவர் நகர், சோமையனுார், தடாகம் ரோடு. பஜனை பாடல்கள், காலை 10 மணி. 'ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6.30 மணி. மங்கள ஆரத்தி, இரவு 9 மணி. * ஸ்ரீ சத்யசாயி மந்திர், ரேஸ் கோர்ஸ், காலை 5 மணி முதல். * சத்ய சாய் சேவா சமிதி, ஸ்ரீராம் நகர், போத்தனுார். அன்னதானம், மதியம் 12 மணி. திருவிளக்கு பூஜை, மாலை 6 மணி. பிரசாத விநியோகம், இரவு 8 மணி. கல்வி விளையாட்டு விழா தவத்திரு கந்தசாமி மெட்ரிக் பள்ளி, கவுமார மடாலயம், சின்னவேடம்பட்டி மாலை, 4:00 மணி. பொது இயற்கை வேளாண் மாநாடு கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு, காலை 9.30 மணி முதல். குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.