உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்றைய நிகழ்ச்சி :கோவை

 இன்றைய நிகழ்ச்சி :கோவை

ஆன்மிகம் நன்னீராட்டு பெருவிழா விளையாட்டு மாரியம்மன் கோயில், ஜெகநாதன் காலனி, பீளமேடு புதுார். சிறப்பு பூஜை *பொதுத்தேர்வு மாணவர்களுக்க சிறப்பு பூஜை, ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு, ரேஸ்கோர்ஸ், காலை, 9 மணி. *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. கல்வி சினிமா மன்ற விழா ஜான்சன் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி, மதியம், 3:15மணி. தொழில்நுட்ப கருத்தரங்கு ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை, 10 மணி. ஆண்டு விளையாட்டு விழா ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, சரோஜினி நாயுடு சாலை, சித்தாபுதுார், காலை, 8 மணி. தடகள போட்டிகள் வரதராஜ் நினைவு தடகள போட்டிகள், பி.எஸ்.ஜி மருத்துவகல்லுாரி, பீளமேடு. காலை, 7:30மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ