உள்ளூர் செய்திகள்

 இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம் திருவிழா முனியப்பசுவாமி கோவில், ஜெயில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு. அன்னதானம், மதியம் 1 மணி. கரக உற்சவம் சுவாமி அழைத்தல், குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, இரவு 11 மணி. சிறப்பு பூஜை * ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 8 மணி. * ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி.ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி. * கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7 மணி. கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மாலை 3 மணி. தலைப்பு: தொழில்நுட்ப மறதி நோய். பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை