உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டம் நிகழ்ச்சி 

கோவை மாவட்டம் நிகழ்ச்சி 

ஆன்மிகம் மண்டல பூஜை குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6.00 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6 மணி. பொது தொழில்நுட்ப பயிற்சி ஏ.ஐ., மூலம் நிதி திரட்டல் பயிற்சி, டெக்ட்சோ சொல்யூசன் தனியார் நிறுவனம், வட்டமலைபாளையம் , காலை, 10மணி. குறைத்தீர் முகாம் * அனைத்து போலீஸ் ஸ்டேஷன், காலை, 11 மணி முதல் மதியம் 1மணி வரை. * பிளஸ்2 மாணவர்களுக்கு, கலெக்டர் அலுவலகம், காலை 10 மணி. * ஓய்வூதியர்களுக்கு, கலெக்டர் அலுவலகம், காலை, 10:30 மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு, 7முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சாலை விழிப்புணர்வுவாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்பாடு, விழிப்புணர்வு நிகழ்வு, காந்திபுரம் சிக்னல், காலை, 10மணி. ஏற்பாடு: உயிர் அமைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !