உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்கும்பாபிஷேக விழாபுஜ்ஜிங்கம்மன் கோவில், பெரிய வடவள்ளி, சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம். சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் n காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை.திருக்கல்யாண உற்சவம்ஸ்ரீதேவி பூதேவி கரிவரதாராஜப் பெருமாள் கோவில், அன்னுார். திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திருமஞ்சனம் n அதிகாலை, 5:30 மணி முதல், திருக்கல்யாணமும் n காலை, 10:00 மணி முதல். அன்னதானம் n மதியம், 12:15 மணி.சப்தாகம்சத்யசாயி சேவா சமிதி, சத்யசாய் நகர், போத்தனுார் n மாலை, 5:30 மணி முதல். தலைப்பு: பகவான் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை சரிதை. ஏற்பாடு: சத்யசாய்சேவா நிறுவனங்கள்.சிறப்பு பூஜை* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.* பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.* உச்சினிமாகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.கல்விஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.இளைஞர் விழாஆர்.வி.எஸ்., கலை கல்லுாரி, சூலுார் n மாலை, 3:00 மணி.புற்றுநோய் விழிப்புணர்வுதானிஸ் அகமது தொழில்நுட்பக் கல்லுாரி, க.க.சாவடி n மதியம், 2:00 மணி.பொதுமாற்றுத்திறனாளிகள் தினம்சிவானந்தாகாலனி n காலை, 8:00 மணி. ஏற்பாடு: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.குடிநோய் விழிப்புணர்வு* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karikalan
டிச 03, 2024 13:16

பக்தியுடன் தங்களையும் தங்கள் செய்தியாளரையும் அளிக்கின்றோம் , திருச்சிராப்பள்ளி முத்தரசநல்லூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் உற்சவத்தின் 6 ம் நிகழ்ச்சியாக கார்த்திகை 20 ம் நாள் 05-12-2024 வியாழன் அன்று திருத்தேர் வடம் பிடித்தல் வைபவம் வெகு விமர்ச்சியாக நடைபெற இருக்கின்றது . அன்றைய நிகழ்ச்சி நிரலில் தங்கள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பிரசுரிக்க / ஒளிபரப்ப பணிவன்புடன் வேண்டுகிறோம் .., ஓம் சக்தி பரா சக்தி இப்படிக்கு , கிராம மக்கள்


புதிய வீடியோ