மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
11-Nov-2024
ஆன்மிகம்சிறப்பு பூஜை* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். n காலை 7:30 மணி மற்றும் n மாலை 6:00 மணி.* 54ம் ஆண்டு கார்த்திகை சோமவார பூஜை விழா: அருள்மிகு பட்டீசுவரர், பச்சைநாயகியம்மன் திருக்கோவில், குரும்பபாளையம், மதுக்கரை, கோவை. n காலை 10:00 மணி முதல்.பூர்ண கும்ப வரவேற்பு* ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்ரீஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி மஹாஸ்வாமிகள், கோவை விஜயம். கோவை ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் பூர்ண கும்பத்துடன் வரவேற்பு. n மாலை 6:00 மணி.பகவத் கீதை சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத். n மாலை 5:00 மணி.ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிஹிந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி. மலுமிச்சம்பட்டி, கோவை.சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, குரும்ப பாளையம். n காலை 10:25. ஏற்பாடு: கல்லுாரியின் அரசியல் அறிவியல் துறை.ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிநேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி. திருமலையாம்பாளையம், கோவை. n காலை 10:00 மணி. -கட்டுநர் தினவிழாசிட்ரா ஆடிட்டோரியம். n மாலை 5:30 மணி. ஏற்பாடு: அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்க கோவை மையம்.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். n காலை 7:00 முதல் 8:00 மணி வரை.* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு பிரதான சாலை, குனியமுத்துார். n இரவு 7:00 மணி முதல் 8:30 வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
11-Nov-2024