உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் திருக்குட நன்னீராட்டு விழா கோ பூஜை, தீர்த்த குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், ஈச்சனாரி குழந்தை வேலப்பர் கோவில், ஈச்சனாரி. n காலை, 7:00 மணி முதல். சந்தன காப்பு வழிபாடுபலராமன் அலங்காரம், மண்டல கால சிறப்பு பூஜை, ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் n காலை 6:00 மணி முதல். மகா அன்னதானம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக்கோவிலில் மகா அன்னதானம் நடைபெறுகிறது. அய்யனார் டிரஸ்ட் அலுவலகம், பெரியகடைவீதி n 12:00 மணி. சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜப்பானிய மொழி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டியை மையமாக கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, கே.பி.ஆர்., கல்லுாரி, அரசூர் n காலை, 11:30 மணி. சாதனை முயற்சி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரோபோ துாய்மை பணியில் ஈடுபடுவது தொடர்பான சாதனை முயற்சி, கே.பி.ஆர்., கல்லுாரி, அரசூர் n காலை, 10.00 மணி. பொதுபுத்தக வெளியீட்டு விழா சைபர் செக்யூரிட்டி புத்தக வெளியீடு, சைபர் அலர்ட் அமைப்பு, ஜோன் ஹோட்டல், லட்சுமி மில்ஸ் n காலை 10:00 மணி. குடிநோய் விழிப்புணர்வு* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை