மேலும் செய்திகள்
இன்று இனிதாக (12.01.2025) திருவள்ளூர்
12-Jan-2025
திரு/இன்றைய நிகழ்ச்சி
12-Jan-2025
ஆன்மிகம்மஹா அபிஷேகம்அருள்மிகு அருந்தவச்செல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில், அன்னுார். மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை n அதிகாலை 4:00 மணி.மஹா உற்சவம்ஸ்ரீ ஆலம் உண்ட மாதேஸ்வரர் திருக்கோவில், ரங்கசமுத்திரம் பிரிவு, பிச்சனுார்.மகர விளக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைஸ்ரீ லட்சுமி நாராயண ஆலயம், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை. நெய் அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை n காலை 6:30 மணி. திருவாபரணம் சார்த்தல், நட்சத்திர பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை n மாலை 6:00 மணி.பொதுபொங்கல் விழாவிவசாயிகள் நடத்தும் பொங்கல் திருவிழா. உழவர் சந்தை, ஆர்.எஸ்.புரம் n காலை 8:00 மணி முதல்.* ஸ்வர்ண வேலாயுதமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோவில், தாயனுார், காளம்பாளையம் கிராமம். அபிஷேக பூஜை n காலை 9:00 மணி. அலங்காரப் பூஜை n காலை 10:00 மணி. வள்ளிகும்மி நிகழ்ச்சி n காலை 10:30 மணி. திருத்தேரோட்டம் n மதியம் 12:30 மணி. அன்னதானம் n மதியம் 1:00 மணி.* அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில், நரசிம்ம புரம், குனியமுத்துார். பொது பொங்கல் விழா திருப்பாவை சாற்றுமுறை, சிறப்பு பஜனைகள், அன்னதானம் n மாலை 6:00 மணி.பொங்கல் இசை விழாபாரதிய வித்யா பவன், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள் குழுவினரின் இசை நிகழ்ச்சி n மாலை 4:45 மணி. விஜயகோபால், மயிலை கார்த்திகேயன் குழுவினரின் புல்லாங்குழல், நாதஸ்வரம் இசை கச்சேரி n மாலை 6:00 மணி.மனிதநேய சமத்துவ பொங்கல் விழாஅரவணைக்கும் அன்பு இல்லம், காந்திமாநகர், பீளமேடு n காலை 11:00 மணி. ஏற்பாடு: பாரத மாதா நற்பணி அறக்கட்டளை.
12-Jan-2025
12-Jan-2025