மேலும் செய்திகள்
இன்று இனிதாக 03/01/25
03-Jan-2025
ஆன்மிகம்சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.மஹா உற்சவம்ஸ்ரீ ஆலம் உண்ட மாதேஸ்வரர் திருக்கோவில், ரங்கசமுத்திரம் பிரிவு, பிச்சனுார்.பரிகார பூஜைஆயில்ய பூஜை, நுாறும் பாலும் நாகதோஷ பரிகார பூஜை. ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஆலயம், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை 9:30 மணி முதல் 10:30 வரை.பொதுஜெமினி சர்க்கஸ்திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.கோலப்போட்டிஅருள்மிகு தண்டுமாரியம்மன், அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில், கலிங்கநாயக்கன்பாளையம் n காலை 7:00 மணி. மேடை நிகழ்ச்சி, சிறுவர், சிறுமியருக்கான நடன நிகழ்ச்சி n மாலை 5:00 மணி. பரிசளிப்பு நிகழ்ச்சி n இரவு 8:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7:00 மணி முதல் இரவு 8:30 வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
03-Jan-2025