மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: கோவை
21-Mar-2025
ஆன்மிகம்கும்பாபிஷேக பெருவிழாஸ்ரீ மூடி அம்மன் கோவில், செம்மாண்டபாளையம், சூலுார் n காலை, 9:00 மணி முதல்.ராமநவமி மஹோத்சவம்வேதபாராயணம், லலிதா நிவாஸ், பொன்னுரங்கம் வீதி, ஆர்.எஸ் புரம் n காலை, 7:30மணி.கல்விபொறியியல் தொழில்நுட்பம்பொறியியல் துறையில் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு, சுகுணா பொறியியல் கல்லுாரி, நேருநகர், காலை, 9:30 மணி.தொழில்நுட்ப கருத்தரங்குஇந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.பயிற்சி பட்டறைகிளவுட் பவர்டு வெப் ஆப், ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டிn 10:00 மணி.விருது வழங்கும் விழாசசி கிரியேட்டிவ் கல்லுாரி, மயிலேரிபாளையம்,பொதுபுதிய நிர்வாகிகள் அறிமுகம்கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு, சி.எஸ்.ஐ., அரங்கம் n மாலை 6:00 மணி.
21-Mar-2025