உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்சித்திரைப் பெருந்திருவிழா*தண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு. அபிஷேக பூஜை: காலை, 7:00 மணி. சிறப்பு அலங்காரம்: மாலை, 4:00 மணிக்கு, தமிழில் லட்சார்ச்சனை: காலை, 6:00 மற்றும் இரவு 7:00 மணி.* முத்து மாரியம்மன் கோவில், தெலுங்குபாளையம், பால் சொசைட்டி எதிரில், பால்கம்பெனி. அபிஷேக பூஜை n மாலை, 6:00 மணி.குண்டம் திருவிழாபண்ணாரி மாரியம்மன் கோவில், கணபதி மாநகர், கணபதி. மஹா அன்னதானம், n இரவு, 7:00 மணி. மறுபூஜை n இரவு, 8:00 மணி.பொதுஓவியக் கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.துாய்மை பணிராக் அமைப்பு மற்றும் ஹைரோடெக் சார்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டு தவிர்க்கும் வகையில், விழிப்புணர்வு துாய்மைப்பணி நடைபெறவுள்ளது, கீரணத்தம் வட்டாரம் n காலை, 7:00 மணி.கல்விஆண்டு விழா*ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, வட்டமலைபாளையம் n காலை, 10:30 மணி.* ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி, பச்சாபாளையம் n மதியம்: 2:30.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ