மேலும் செய்திகள்
இன்று இனிதாக... திருப்பூர்
14-May-2025
ஆன்மிகம்அலங்கார பூஜைகோனியம்மன் கோவில், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை, 7:00 மணி.விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 6:30 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, கவுமார மடாலயம் வளாகம், சின்னவேடம்பட்டி n காலை, 7:00 மணி.பழனியாண்டவர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n காலை, 9:00 மணி.பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 7:00 மணி.பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம்n காலை, 9:00 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீசுவரர் கோவில் வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 9:00 மணி.சுப்ரமணியர் கோவில், மருதமலை. அபிஷேகம் n காலை, 6:00 மணி.பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n காலை, 7:00 மணி.அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார்n காலை, 9:00 மணி. கட்சியப்பர் மடாலயம் முருகன் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 9:00 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்தமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.அரசு மருத்துவமனை வளாகம், சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.
14-May-2025