மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் :கோவை
01-Jan-2026
ஆன்மிகம் தைப்பூசத் திருவிழா * சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை. அபிஷேகம், பூஜை, தீபாராதனை மற்றும் மான் வாகனத்தில் திருவீதி உலா, காலை 7 மணி. யாகசாலை பூஜை, சூரிய பிரபையில் திருவீதி உலா, காலை 10 மணி. சந்திர பிரபையில் திருவீதி உலா, இரவு 7 மணி. * பாலதண்டாயுதபாணி கோயில், சுக்கிரவார்பேட்டை. அபிஷேகம், யாகசாலை பூஜை, தீபாராதனை காலை 5 முதல். சுவாமி திருவீதி உலா, இரவு 7 மணி. குண்டம் பெருவிழா அங்காளபரமேஸ்வரி கோயில், காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம், சிங்காநல்லுார். மஞ்சள் நீர் உற்சவம், சிவபெருமான் அபிஷேகம், அம்மன் திருவீதி உலா, கொடி இறக்குதல், நந்தி அபிஷேகம், மகா அபிஷேகம், கம்பம் கலைத்தல், தெப்பத்திருவிழா, காலை 6 முதல் இரவு 7 மணி வரை. கும்பாபிஷேக விழா * தண்டுமாரியம்மன் கோயில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி. சிறப்பு வழிபாடு, முதற்கால வேள்வி, எண்வகை மருந்து சாற்றுதல் மாலை 3.30 முதல் இரவு 8.30 மணி வரை. * குபேர விநாயகர் கோயில், குருந்தமலை, தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம். முதற்கால வேள்வி, மாலை 5 மணி முதல். சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி. கல்வி கடல்வாழ் உயிரினக் கண்காட்சி ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லுாரி, நவக்கரை, காலை 11 முதல் இரவு 7 மணி வரை. தேசியக் கருத்தரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், காலை 9.30 மணி. தலைப்பு: அடுத்த தலைமுறை கம்ப்யூட்டர்களுக்கான நிலைத்த செமிகண்டக்டர் மற்றும் வி.எல்.எஸ்.ஐ., தொழில்நுட்பம். தொழில்நுட்ப போட்டி ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மதியம் 1.30 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
01-Jan-2026