உள்ளூர் செய்திகள்

 தக்காளி கிலோ ரூ.7

கோவை: கோவையில் கடந்த மாதம் வரை தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்றது. வரத்து அதிகமானதால், சில வாரங்களாக விலை சரிந்து, 10 ரூபாய்க்கு வந்தது. நேற்று 7 ரூபாய்க்கு இறங்கியது. தக்காளி வியாபாரிகள் சங்கத்தின் ராஜசேகரிடம் கேட்டபோது, '' விளைச்சல் அமோகம் ஆனதால், அறுவடை செய்த மொத்தத்தையும் விற்க முடியவில்லை. மழை வந்து விளைச்சல் குறைந்தால், விலை உயரலாம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !