உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின்தடை (27ம் தேதி)

நாளைய மின்தடை (27ம் தேதி)

தாளக்கரை முத்துார் துணை மின்நிலையம் காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை

நல்லுார் உயர்மின்பாதையில் உள்ள நல்லுார், முருகன்நிலையம், டி.நல்லிக்கவுண்டன்பாளையம், சக்தி கார்டன் (எக்ஸ்டன்சன்), ஆர்.பொன்னாபுரம், ஆ.சங்கம்பாளையம், வேலவன் நகர், சக்திமில் பின்புறம், ஜெ.ஜெ., காலனி, சரஸ்வதி அவென்யூ, பெருமாள் நகர்.தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை