உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 முதல் மாலை 5:00 வரைகோட்டமங்கலம் துணை மின் நிலையம் பொன்னேரி ,வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு, குடிமங்கலம் ( ஒரு பகுதி). தகவல்: மூர்த்தி, உதவி செயற்பொறியாளர், உடுமலை. காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைவடவள்ளி துணை மின்நிலையம் வேலப்பநாயக்கன்பாளையம், மேட்டுலட்சுமிபாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூரண்டாம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், சந்திராபுரம், பூசாரிபாளையம், வாரப்பட்டி. தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி