மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
11-Aug-2025
மில்கோவில்பாளையம் துணைமின்நிலையம் மாலை 3:00 முதல் 5:00 மணி வரை மேட்டுப்பாளையம், சூலக்கல், பெரியகவுண்டன்பாளையம், சங்கராயபுரம், தேவராயபுரம், நாராயணசெட்டிபாளையம், ஆதியூர், சென்னியூர், ஜமீன்காளியாபுரம், களத்தூர், பெரும்பதி, கானல்புதூர், கோவில்பாளையம் மெயின் ரோடு. சாலைப்புதூர் துணைமின்நிலையம் செஞ்சேரிபுத்தூர் ஒரு பகுதி, ஜல்லிப்பட்டி ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி, வரப்பாளையம், கம்மாலபட்டி. தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
11-Aug-2025