மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை (27ம் தேதி)
27-Oct-2025
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை தேவணாம்பாளையம் துணை மின்நிலையம் தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதுார், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம் மற்றும் ஆண்டிபாளையம். மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம் மில்கோவில்பாளையம், காளியண்ணன் புதுார், சந்தேகவுண்டன்பாளையம், செங்குட்டுப்பாளையம், கக்கடவு, சோழனுார், மேட்டுப் பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், ஆதியூர், ஜமீன்காளியாபுரம் மற்றும் பெரும்பதி. தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம். கோட்ட மங்கலம் துணை மின்நிலையம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்ட மங்கலம், அய்யம்பாளையம் புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி. தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
27-Oct-2025