நாளை தரவரிசை பட்டியல்
கோவை; தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், எட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில், டிப்ளமோ படித்து முடித்து பணிபுரிந்த அல்லது பணி புரியும் அலுவலர்களுக் கான பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 16ல் துவங்கியது. நாளை தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.