உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் பயிற்சி

வேளாண் பல்கலையில் பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, வரும் 22, 23 ஆகிய இரண்டு நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடக்கும் இப்பயிற்சியில், முருங்கைப் பொடி, பருப்புப் பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ், சூப் மிக்ஸ், காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பிரியாணி மிக்ஸ், பிழிதல் தொழில்நுட்பம், தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகளும் கற்பிக்கப்படுகின்றன.விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி