உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிலச்சரிவால் ரயில்கள் ரத்து

நிலச்சரிவால் ரயில்கள் ரத்து

கோவை: நிலச்சரிவு காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.முபா -திகாகோ ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, மழை பொழிவின் காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சில்சார் - கோவை(12516) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், கோவை - சில்சார்(12515) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் வரும், 13ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை