உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உதவி கமிஷனர்கள் பணியிட மாறுதல்

உதவி கமிஷனர்கள் பணியிட மாறுதல்

கோவை; மாநகராட்சியில் மத்திய மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமரன், வடக்கு மண்டல உதவி கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மண்டல உதவி கமிஷர் முத்துசாமி, மத்திய மண்டல உதவி கமிஷனர் பணியிடத்தை கூடுதலாக கவனிக்குமாறு, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை