உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்துக்கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

போக்குவரத்துக்கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

வால்பாறை: வால்பாறை அரசு போக்குவரத்து கழகத்தின் தொ.மு.ச., நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள எட்டு பதவிகளுக்கு இரண்டு அணிகளாக போட்டியிட்டனர். தேர்தலின் முடிவில், தொழிற்சங்க கிளை தலைவராக தங்கவேல், செயலாளராக குமாரசாமி, பொருளாளராக பால்துரை, துணை தலைவராக வீரராகவன், துணை செயலாளராக கலைச்செல்வன், மாவட்ட பிரதிநிதிகளாக ஜெயராஜ், மோகன்ராஜ், ராம்பாண்டி ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களும், நிர்வாகிகளும், அலுவலக அதிகாரி களும் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ