உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டி.ஆர்.சி. பிராண்ட் கிளீனிங் டேப்லட்கள் எளிதில் சுத்தமாக்கும்; பணமும் மிச்சமாகும்

டி.ஆர்.சி. பிராண்ட் கிளீனிங் டேப்லட்கள் எளிதில் சுத்தமாக்கும்; பணமும் மிச்சமாகும்

கோ வை சூலுார் பகுதியில் சரஸ்வதி குழுமத்தை சேர்ந்த சந்திரசேகரன்அன் கோ என்ற நிறுவனத்தின் சார்பில் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு, 'கிளீனிங் டேப்லட்கள்' தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண மக்களும் வாங்கி பயன் அடையும் விதத்தில் சிறந்த தரம், எளிய விலை என்ற நோக்கோடு தயாரிக்கப்படுகிறது. இதன் உரிமையாளர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சூலுார் சந்திரசேகரன் எம்.காம். ஆவார். இல்லத்தரசிகளுக்கு மிகவும் எளிதாக வீடுகளில் செராமிக் டைல்ஸ், மார்பிள், கிரானைட், சிமெண்ட் தரைகளை சுத்தம் செய்ய இந்த டேப்லட்டுகள் பயன்படும். இதை நல்ல தண்ணீரில் போட்டால் உடனடியாக கரைந்து உபயோகிக்க நுரையுடன், நறுமணத்துடன் கூடிய திரவம் கிடைத்துவிடும். இதைக் கொண்டு துணியுடன் தரையை துடைத்தால் கிருமிகளை மிக மிக நல்ல சுத்தமாக அழித்து பளிச்சென்று ஆகிவிடும். அதேபோல் கிளாஸ் மிரர் கிளீனிங் டேப்லட்டுகளை நல்ல தண்ணீரில் கரைத்து அலுவலகம், ஷோரூம்களில் கண்ணாடியில் ஸ்ப்ரே செய்து துடைத்தால் அத்தனை அழுக்குகளும் நீங்கி நறுமணத்துடன் சுத்தமாகிவிடும். அதே போல் கார் முன் கண்ணாடிகளில் அழுக்குப்படியாமல் பளபளக்க கார்வின்ட் ஸ்கிரீன் டேப்லட்டுகளை வைபர் டேங்கில் உள்ள தண்ணீரில் போட்டால் போதும் கண்ணாடி எப்பொழுதும் பளிச்சென்று காணப்படும், மேலும், வாஷிங் மெஷின் கிளீனிங் டேப்லட்டுகள், பேஸ் வாஷ் பவுடர், ஹேன்ட் வாஷ் பவுடர், பினாயில் பேஸ்ட் போன்ற இல்லத்தரசிகள் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் இதுவரை சந்தையில் இல்லாத அளவுக்கு குறைந்த விலையில், மாத்திரை வடிவில் வழங்குகின்றனர். சூலுாரில், திருச்சி ரோட்டில், சந்திரசேகர் அன் கம்பெனி செயல்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 88700 08325 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !