உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல் போனை அணைத்து விழிப்புணர்வு

மொபைல் போனை அணைத்து விழிப்புணர்வு

கோவை: கார்பன் சமநிலையை நோக்கி பயணத்தை தொடரும் வகையில், கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில் மாணவியரை ஊக்கப்படுத்தினார், பா.ஜ.,எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன்.கோவை மக்கள் சேவை மையம் சார்பில், கார்பன் சமநிலை நோக்கி பயணத்தின் அடுத்த இலக்கை நோக்கி நகரும் வகையில், கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், நேற்று நடந்தது.முக்கிய விருந்தினராக, கோவை தெற்கு தொகுதி பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பங்கேற்றார். சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது மொபைல் போன்களை அணைத்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை