மேலும் செய்திகள்
சிவகாசியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
05-Jan-2025
சூலுார், ; சூலுார் போலீசார், நீலம்பூர் - வெள்ளானைப்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில், ஒன்பது கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த பிரபாகரன் 40, ஈரோடு கொல்லம் பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன், 39, என்பது தெரிந்தது. இருவரும் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதும், பணி முடிந்து கஞ்சா விற்பதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
05-Jan-2025