உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரிதாப நிலையில் நடுவர் இருக்கை

பரிதாப நிலையில் நடுவர் இருக்கை

கோவை: நேரு ஸ்டேடியத்தில் குறுமைய தடகள போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. தவிர, பள்ளி விளையாட்டு விழாக்கள், சங்கங்கள் நடத்தும் போட்டிகளும் இங்கு இடம்பெறுகின்றன. நடுவர்கள் அமரும் இருக்கை உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  ‘மோசமான நிலையில் உள்ள இருக்கையை பயன்படுத்தினால் கீழேதான் விழ வேண்டும். எனவே நின்றபடி வேலை பார்க்கிறோம். ஓராண்டுக்கும் மேலாக எஸ்.டி.ஏ.டி., நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை’ என்கின்றனர் நடுவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை