சிறப்பாக உணர வைக்கும் தனித்துவ வைரங்கள்
இ ந்தியாவின் முதன்மையான ஜூவல்லரி பிராண்டுகளுள் ஒன்றாக கீர்த்திலால்ஸ் பெரிதும் மதிக்கப்படுகிறது. தனித்துவமான நகைகளுக்கு கீர்த்திலால்ஸ் எப்போதும் பெயர் பெற்றது. இங்கு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும், கொண்டாட்டத்திற்குமான நகைகளைக் கண்டறியலாம். ஆபரண உருவாக்கத்தில், கைவினைத்திறன் மற்றும் புதுமையான வடிவமைப்பு, உயர் நேர்த்தியை வழங்கி வருகிறது. ஆபரண வடிவமைப்பிற்காக பல்வேறு விருதுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது. கீர்த்திலால்சில் வெறுமன நகைகள் விற்பனை செய்வதில்லை, வாடிக்கையாளார்களுக்கு அற்புதமான தருணங்களை உருவாக்கி தருகின்றனர். வாங்கும் நகைகள், வாடிக்கையாளர்களை மேலும் சிறப்பானதாக உணர வைக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இயற்கையான வைரங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களின் கலைத்திறனை கொண்டாடும் வகையில் தனித்துவமான கலெக் ஷன்கள் உள்ளது. பாரம்பரியத்துடன், நவீனத்தையும் பறைசாற்றும் கலெக்சன்கள் அனைவருக்கும் பிடிக்கும். - கீர்த்திலால்ஸ் ஜூவல்லரி, ராஜ வீதி மற்றும் கிராஸ்கட் ரோடு, காந்திபுரம்.- 0422 2395344, 0422 2498911