உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாலமலையில் வைகுண்ட ஏகாதசி

 பாலமலையில் வைகுண்ட ஏகாதசி

பெ.நா.பாளையம்: ராமானுஜர் வருகை தந்த சிறப்பு பெற்ற பாலமலை ரங்கநாதர் கோயிலில் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடக்கிறது. செங்கோதை அம்மன், பூங்கோதை அம்மன் சமேத பாலமலை ரங்கநாதர், புதுப்பிக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக வந்து, கோவிலை சுற்றி, அமைக்கப்பட்டுள்ள பல்வேறு பந்தல்களில் எழுந்தருளுகிறார். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை