மேலும் செய்திகள்
வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் அதிகம்!
29-Dec-2024
வித,விதமான கலெக்சன்களின்தனித்துவமான பர்னிச்சருக்கு பெயர் பெற்றது, நம்ம தாம்ரோ. இங்கு, கட்டில், வார்ட்ரோப், சோபா, டைனிங் டேபிள், டிரசிங் டேபிள் மற்றும் அலுவலகத்திற்கு தேவையான அனைத்து பர்னிச்சரும் கிடைக்கிறது.தாம்ரோ பொங்கல் மற்றும் திருமண சீசன் சிறப்புவிற்பனையில் புத்தம் புதிய பர்னிச்சர் கலெக்சன்கள் வந்துள்ளது. ஐந்துவித பெட்ரூம் செட் காம்போ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில், ரூ.37,900, ரூ.52 ஆயிரம், ரூ.58 ஆயிரம் மற்றும் ரூ.77 ஆயிரம், ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரம் என ஐந்து பெட்ரூம் காம்போ கிடைக்கிறது.கட்டில், வார்ட்ரோப், டிரசிங் டேபிள், கப்போர்ட் உள்ளிட்டவற்றை உங்கள் பட்ஜெட்டிற்கேற்ற விலையில் தேர்ந்தெடுத்துவாங்கலாம்.சோபாக்களுக்கு, 25 சதவீதம் வரையும், அலுவலக பர்னிச்சரை காம்போவாக வாங்கும் போது 15 சதவீதம் வரையும் தள்ளுபடி உண்டு. இதேபோல், டைனிங் செட்களுக்கு 40 சதவீதம் வரையும் தள்ளுபடிகிடைக்கிறது. அறிமுக சலுகையாக, தாம்ரோ கிட்சன்களுக்கு, 45 சதவீதம் வரையும் அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது.- காந்திபுரம், கோல்டுவின்ஸ், ஆர்.எஸ்.,புரம்- 73396 17333, 96007 12524, 93625 10033
29-Dec-2024