உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளேக் மாரியம்மன் கோவிலில் வேல் பூஜை

பிளேக் மாரியம்மன் கோவிலில் வேல் பூஜை

மேட்டுப்பாளையம்; காரமடை மேம்பாலம் அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதுகுறித்து, கோவில் அறங்காவலர் தர்மராஜ் கூறுகையில், பிளேக் மாரியம்மன் கோவிலில், சிவபாலனுக்கு, வேல் வழங்கும் பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜையில், பள்ளி மாணவ மாணவியர், திருமணமாகாதோர், நோய்வாய்ப்பட்டவர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ