மேலும் செய்திகள்
உலக மன நல தின விழிப்புணர்வு கருத்தரங்கு
18-Oct-2024
கோவை; இந்தியன் மனநல சொசைட்டியின் தென் மண்டல கிளை சார்பில் கோவை டாக்டருக்கு விருது வழங்கப்பட்டது.இந்தியன் மனநல சொசைட்டியின் தென் மண்டல கிளை சார்பில் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு 'விசாகா சைக்காட்ரிக் சொசைட்டி ஒரேஷன் விருது' வழங்கப்படுகிறது.இந்தாண்டுக்காக விருது, கே.எம்.சி.எச்., மருத்துவமனை மனநல டாக்டர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு முதல் மனநல மருத்துவத்தில் தனது திறன் மற்றும் புதுமைகள் வாயிலாக பல்வேறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மேலும், பல்வேறு அறக்கட்டளைகளுடன் இணைந்து சொற்பொழிவு நிகழ்ச்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரின் தொடர் சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
18-Oct-2024