உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நீராதாரம் துல்லியமாக அறியலாம்

 நீராதாரம் துல்லியமாக அறியலாம்

அ னைத்து இடங்களிலும் நிலத்தடி நீரின் தேவை அதிகரித்துள்ளது. ஆழ்துளை கிணறுகளின் தேவை போலவே, போர் அமைக் கும் செலவும் அதிகரிக்கிறது. பல ஆயிரம் செலவு செய்து போர் அமைக்கும் போது, அங்கே நீர் கிடைக்காமல் போனால் மொத்த பணமும் வீணாகிவிடும். இதைத் தவிர்க்க, நிலத்தடி நீர் கொள் பாறை அமைப்பு மற்றும் அதன் ஆழத்தை சரியாக கண்டறிதல் அவசியம். பி.வி.எஸ்.கே. ஜியோ சர்வீஸ் ஏழு ஆண்டுகளாக நிலத்தடி நீர் கொள் பாறை அமைப்பு மற்றும் அதன் ஆழத்தை துல்லியமாக கண்டறிந்து வழங்கி வருகிறது. புவியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற வல்லுனரை கொண்டு, நவீன புவி இயற்பியல் உபகரணங்களை பயன்படுத்தி கள ஆய்வு செய்யப்படுகிறது. இதனால், தோல்வியற்ற ஆழ்துளைக் கிணறு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. துல்லியமாக நீர் ஆதாரம் கண்டறியப்படுவதால், பணம் வீணாகாது. வீடுகள், தோட்டங்கள், தொழில்நிறுவனங்களில் போர் அமைக்க, இடம் தேர்வு செய்ய, நிலத்தடி பாறை அமைப்பு மற்றும் நிலத்தடி நீர் கண்டறிவது தொடர்பான தேவைகளுக்கு பி.வி. எஸ்.கே. ஜியோ சர்வீசை அணுகலாம். - பி.வி.எஸ்.கே. ஜியோ சர்வீஸ்: - 89035 16414:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !