உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 11ல் திருக்கல்யாணம்

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 11ல் திருக்கல்யாணம்

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி கடைவீதி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரும், 11ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.பொள்ளாச்சி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தனுர் மாத கூடாரைவல்லி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ரெங்கமன்னார் சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி, வரும், 11ல் நடக்கிறது. அதன்படி, அன்றைய தினம் காலை, 8:00 மணிக்கு, ரெங்கமன்னார் பல்லக்கு சேவை, கடைவீதி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.தொடர்ந்து, காலை, 10:35 மணிக்கு மேல், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ரெங்கமன்னார் சுவாமி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறவுள்ளது. பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய் மகிளா விபாக், தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாபா யூத் விங் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ