உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறந்த நபர் யார்: போலீஸ் விசாரணை

இறந்த நபர் யார்: போலீஸ் விசாரணை

போத்தனூர் : கோவைபுதூரிலுள்ள வினாயகர் கோவில் அருகே கடந்த, 1ம் தேதி ஆண் ஒருவர் சுய நினை வின்றி படுத்து கிடந்தார் . அப்பகுதியிலிருந்தோர், '108' ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையிலிருந்த அந்நபர் கடந்த, 23ம் தேதி உயிரிழந்தார். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை