உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக பாம்புகள் தின விழிப்புணர்வு

உலக பாம்புகள் தின விழிப்புணர்வு

பொள்ளாச்சி; உலக பாம்புகள் தினத்தையொட்டி வனவிலங்கு வாழ்விட பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், பாம்புகளை கையாளுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேத்துமடை ஆனைமலையகத்தில் நடந்தது. பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமை வகித்தார்.இதில், பாம்புகளை கையாளும் முறைகள், பாம்புகளின் வகைகள், விஷம் உள்ளவை, விஷமற்றவை குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை