மேலும் செய்திகள்
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
28-May-2025
கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு
22-May-2025
பொள்ளாச்சி ; துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்காக, கல்பனா சாவ்லா விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். சுயவிபர குறிப்பு, உரிய விபரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், www.awards.tn.gov.inஎன்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஜூன், 16க்குள் கருத்துரு சமர்ப்பிக்க, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
28-May-2025
22-May-2025